*பயிற்ச்சி விளையாட்டு தொடரின் பகுதி-9*
*(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு-1*
ஒரு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி விளையாட்டு.
இந்த விளையாட்டையும் அப்பா கண்டிப்பையும் சேர்த்து எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஆனால் இந்த விளையாட்டை எனது அலுவலக வேளையில்தான் மற்றவர்களுக்கு பயிற்சித்தர இதை நான் நிறைய பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டால் தனது பேண்ட் பெல்ட் (கால்ச்சட்டை இடுப்புக்கு அணியும் பட்டை) எடுத்து விளாசிவிடுவார் அந்தளவில் அவருக்கு கோபம் வரும். அதேநேரத்தில் மிகவும் குழந்தைத்தனமாக எங்களோடு ஒன்றாக ஆடி, பாடி, விளையாடி அன்பு செலுத்துவார்.
இன்றய பயிற்சி விளையாட்டில் பயமில்லாமல் எப்படிப் பட்ட தேர்வையும் எதிர்கொள்வது எப்படி என்று 3 வித பயிற்சி விளையாட்டு உண்டு அதில் முதல் விளையாட்டை இன்று விளையாட இருக்கிறோம். மற்ற இரண்டு விளையாட்டு குறைந்த நேரத்தில் தேர்வு எழுதும் பயிற்சி மற்றும் தேர்வு வினா விடை பயிற்சி விளையாட்டு.
முதல் விளையாட்டில் அனைவருக்கும் 10 கேள்விகளுக்கு 10 நிமிடங்களில் பதில் தரவேண்டும் என்று பயமுறுத்தி விளையாட்டை விளையாட சொல்வார்கள்.
அதாவது ஒரு நிமிடத்தில் ஒரு கேள்விக்கு பதில் எழுதிவிடவேண்டும் அப்படி இல்லையென்றால் நேரம் முடிந்துவிட்டது என்று தேர்வுத்தாளை பிடுங்கிக்கொள்வார்கள். பிறகு குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே கேள்வித்தாளை கொடுத்ததும் வேகவேகமாக விடைகளை எழுதவேண்டும் என்று நாம் நமது மனதுக்குள் சொல்லிக்கொண்டு தேர்வு எழுத தாயாராக இருப்போம்.
தேர்வு வினாத்தாள் 1 முதல் 10 கேள்விகள் அதில் முதல் கேள்வி உங்களது பெயரை எழுதுங்கள் என்றிருக்கும் அதற்க்கு அடுத்த கேள்வி உங்களது தந்தையின் பெயர் என்ன? இப்படியே உங்களது தாயார் பெயர், விலாசம், உங்களது பள்ளிக்கூடத்தின் பெயர்...என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இப்படி அந்த வினாத்தாளின் இறுதி கேள்வி-10 இல் மேற்கண்ட 9 வினாக்களில் முதல் கேள்விக்குமட்டும் விடை எழுதிவிட்டு, உங்களது விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிடவும் என்று குறிப்பிட்டிருக்கும்.
ஆகா 10வது கேள்விக்கு மட்டும் பதில் தருவதற்கு ஒரு நிமிடமே போதுமானது இருந்தாலும் பல மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட அனைத்து 10 கேள்விகளுக்கும் பதில் எழுதியும் அல்லது பாதியில் முழுப்பதிலையும் எழுத முடியாமல் நேரம் முடிந்துவிட்டது என தோல்வியை தழுவியிருப்பார்கள்.
இந்த பயிற்சி விளையாட்டின் நோக்கம், "பதறிய காரியம் சிதறும்" என்ற கூற்றின்படி நாம் எந்தவித பதற்றமும் இல்லாமல் கேள்வித்தாளை முழுவதும் படித்துவிட்டு, பிறகு எந்த வினாக்களுக்கு பதில் முதலில் எழுதுவது, எந்தெந்த கடினமான வினாக்களுக்கு பிறகு விடை எழுதவேண்டும் என சரியாக திட்டமிட்டு செயல்பட்டு, எந்த எந்த கேள்விகளுக்கான விடைகளை எப்படி எழுதவேண்டும் என்று முடிவு செய்து பின்பு தேர்வு எழுதும்போது நம்மால் வெகு சுலபமாகவும், வெற்றிகரமாகவும் தேர்வை எழுதி முடிக்க முடியும்.
அதோடு பரிட்சையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுத ஆகும் நேரத்தை குறித்துக்கொண்டு அந்த நேரத்தைவிட விரைவாக எழுதி முடிக்க பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் அப்படி விரைவாக எழுதுவதால் கிடைக்கும் உபரி நேரத்தைத்தான் நாம் நமது கேள்வித்தாளை முழுவதும் படித்துப்பார்க்க பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
என்ன சுட்டீஸ் இந்த பயிற்சி விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இனி நீங்கள் நேரத்தோடு பரீட்சை எழுதவேண்டும் என பயமில்லாமல் தெளிவாக திட்டமிட்டு பரீட்சை எழுதி விற்றிபெறுவீர்கள் அல்லவா. வாருங்கள் நீங்கள் பரீட்சை எழுதிய உங்களது அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*
*(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு-1*

No comments:
Post a Comment