நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்"

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, October 14, 2015

"நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்"

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில், "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின்" விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக   "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ்   "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின், நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது"  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 


5 comments:

  1. மிக்கநன்றி..

    ReplyDelete
  2. என்னமோ நல்ல செய்தி மாதிரி தெரியிது..ஆனா, இன்னும் விளக்கமாச் சொன்னா நல்லா இருக்கும்னும் தோனுது! என்றாலும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, முடிந்தவரை திட்டமிட்டதைச் செயற்படுத்தவே சுமார் 25நண்பர்கள் சுமார் ஒரு மாதம் உழைத்திருக்கிறோம். அதிலும் சுமார் 15பேர் கடைசி 10நாள்கள் கடும் உழைப்பு. அதனால்தான் வந்தோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உணவுதான் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது - சுவையில்! அந்தப் பெருமை முழுக்க முழுக்க எங்கள் சகோதரி ஜெயாவையே சேரும். நிகழ்ச்சி நிரல் திட்டமிடுதலில் ஒன்றே ஒன்று விடுபட்டது, அது தீர்மானங்கள்..10நிமிடத் தேவையை நிறைவேற்ற முடியாதநேர நெருக்கடியில் அதைமட்டும் விடநேர்ந்தது நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அனைவர் கையிலும் (பையில்) தரப்பட்ட நிகழ்ச்சி நிரல்படி அந்தத் தீர்மானம் என்னவாயிற்று என்னு இப்போதுவரை யாரும் கேட்காதது வியப்பாகத்தான் உள்ளது.

      Delete
  4. நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை என்பது சர்வதேச அளவிலான நிகழ்ச்சி தயாரிப்பின் அனுபவங்களை மையப்படுத்துவதர்க்காக தொடங்கப்பட்டது. சிறந்த 100 வது நிகழ்ச்சி பதிவாகும்போது அனைத்தும் சேர்ந்த ஒரு புத்தகமாக வெளிவரும். அதுவரை கோப்புகளில் இணைக்கப்பட்டிருக்கும். விரைவில் இது அனைவருக்கும் பயன்படுமாறு அமைந்த ஒரு திறந்த புத்தகமாக ..... தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் சீன-மாண்டரின் மொழிகளில் வெளியிட 7 நபர்கள் கொண்ட சர்வதேச குழு பொறுப்பேற்க இருக்கிறார்கள். அதுவரை இவை கோப்புகளில் நிகழ்ச்சி குறிப்புக்களாக சேமிக்கப்பட்டுள்ளது. "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின், நிகழ்ச்சி மேலாண்மை" 52வது நிகழ்ச்சியாக பதிவாகியுள்ளது. உங்களிடம் இருக்கும் நிகழ்ச்சி பற்றிய சுவையான விவரங்களை உங்களின் வலைப்பதிவில் இணையுங்கள் அல்லது இந்த பட்டறை பக்கத்தில் பதிவிடுங்கள் அல்லது எனக்கு மினஞ்சல் அனுப்புங்கள், அனைத்து இனைய பக்கங்களில் இருக்கும் நிகழ்ச்சி பற்றிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் குறிப்பிடும் குறிப்புகள் சேர்க்கப்பட்டு முழுமை செய்யப்படும் ..... "இந்தியப்பிரதமர் திருவாளர். நரேந்திர மோடி" அவர்களின் சர்வதேச யோகா-புது தில்லி நிகழ்ச்சி-42வது கோப்பாக இடம்பிடித்திருக்கிறது. நேரமின்மையின் காரணமாக கோப்புகளில் இருக்கும் நிகழ்சிகள் வலைப்பதிவில் இடம்பெறவில்லை... வெகு விரைவில் தமிழ் வலைப்பதிவில் இவைகள் இடம்பெறும்...சில நிகழ்சிக் குறிப்புகள் "நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை" என்கிற முகநூல் பக்கத்தில் காணலாம்..... அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி... உத்திராகண்ட் மாநில திட்டப் பணிமனையிலிருந்து .....

    ReplyDelete

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.